நான் தமிழகத்தை சேர்ந்தவன். கேரளாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன். எனவே எனது முகவரி கேரளாவில் உள்ளது. எனக்கு ரேஷன் கார்டு தேவை என்பதால், குடியிருப்பு சான்றிதல் வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும்?


eGovernance Helpdesk eGovernance Helpdesk
Answered on November 18,2020

தமிழ்நாட்டில் குடியிருப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 5 வருடத்திற்கு கீழ் வசித்து வந்தால் வசிப்பிட சான்றிதழ் பெறலாம் (residence certificate) 5 வருடத்திற்கு மேல் வசித்து வந்தால் இருப்பிட சான்றிதழ் பெறலாம் (nativity certificate) தமிழக அரசின் tnesevai.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்